About Us

 
Vision நோக்கு

"Smart Society through Smart Education"

"தரமான கல்வியினூடாக தரமான சமூகம்"

We exist to enable and empower the school community to reap maximum benefit from the quality educational initiatives undertaken by the Ministry of Education.

கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தரமான கல்வி முன்னெடுப்பின் உச்ச பயனை அடைந்துகொள்வதட்கு உந்து சக்தியாக இருந்து பாடசாலை சமூகத்தை வலுவூட்டுவதே எமது நோக்கு.


Mission பணி


Smart Education Solutions that seeks change in the society to engage in lifelong learning, will provide smart learning solutions to enable and empower parents, teachers and school managers to collaboratively create 21st century learning opportunities to produce responsible and contributing members of the society.

பொறுப்புடன் சமூகத்துக்குப் பங்களிப்புச் செய்யும் சமூக அங்கத்தவர்களை உருவாக்குவதற்காக, 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைந்து உருவாக்குவதற்கு பாடசாலை முகாமையாளர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் வலுவூட்டுவதன் மூலம் வாழ்நாள் கல்வியில் ஈடுபடும் மனப்பாங்கு மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதே எமது பணி.

Operating Principles

Smart Education Solutions has adopted a list of five operating principles. These principles describe how SES will strive to perform in order to constantly offer peak services to children, youth, educators and families across the country.
Smart Education Solutions எமது இயங்கு கொள்கைகளாக பின்வரும் ஐந்து விடயங்களை ஏற்று செயற்படுகிறோம். நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு திருப்திகரமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக நாம் எவ்வாறு செயற்படுவோம் என்பதை இந்தக் கொள்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
  • We would utilize research and quality data in making decisions on products and services.
  • எமது சேவைகள் தொடர்பான முடிவுகளின்போது தரமான தரவுகளையும் ஆய்வு முடிவுகளையும் பயன்படுத்துவோம்.
  • We would engage in continuous improvement as a proactive, guidance and learning organization.
  • வழிகாட்டல் மற்றும் கற்றல் நிறுவனம் என்ற வகையில் தொடர்ந்தேட்சியான முன்னேற்ற செயற்பாட்டில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.
  • We would foster quality relationships that promote Integrity, Competence, Quality, Collaboration and Networking.
  • நாம் நேர்மை, திறமை, தரம், ஒத்துழைப்பு மற்றும் பிணைப்பை ஊக்குவிக்கும் தரமான உறவுகளை வளர்ப்போம்.
  • We would take pride in the smartness of the work that we do to achieve our mission and goals.

  • எமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக நாம் செய்யும் வேலைகளின் தரத்தில் நாம் பெருமிதம் கொள்வோம்.

  • We would engage in high quality professional development as we strive to become a centre of excellence in facilitating Smart Education.

  • தரமான கல்விச் செயற்பாடுகளுக்கு வசதி செய்துகொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனம் என்ற வகையில் உயர் தரமான வாண்மை விருத்தியில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.